ஏத்தி காட்டு... அல்வாத்துண்டு அழகா தெரியுது - ரெபா ஜானிடம் வழியும் நெட்டிசன்ஸ்!
நடிகை ரெபா ஜான் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் கிளாமர் கிளிக்ஸ்!
பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ரெபா ஜான் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர் தமிழில் "ஜருகண்டி" படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன் பின் விஜய்யின் பிகில் திரைப்படம் மூலம் பெருமளவில் பிரபலமாகினார். அந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஏற்று நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.
இதனிடையே ரெபா ஜான் தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி குறையாமல் உலா வைத்துக்கொண்டிருக்கும் அவர் தற்போது கிளாமரான போட்டோ ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.