வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (09:41 IST)

சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் கைகோர்த்த நாகாஜூர்னா மகன்… ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா அகில் அக்கினேனி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

நடிகை ராஷ்மிகா கன்னடத்தை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், அதிகமாக தெலுங்கு படங்களில்தான் நடித்து வருகிறார். அவர் நடித்த கீதா கோவிந்தம் மற்றும் சாரிலேரு நீக்கலேறு ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது அகில் அக்கினேனி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை சீரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார்.