1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (18:20 IST)

அப்படியே ஜொலிக்கிறியேம்மா… ராஷிகண்ணாவின் கண்ணைக் கூசும் புகைப்படம்!

ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது நீச்சல் உடையில் கவர்ச்சியின் எல்லையில் இருக்கும் விதமான சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன. அந்தவகையில் இப்போது தங்கம் போல ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.