செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (11:06 IST)

கெஞ்சி பேசிய ரம்யா நம்பீசன்! இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

கொஞ்சி பேசிட வேணாம் என தமிழ் ரசிகர்களை  என விஜய் சேதுபதியுடன், நடிகை ரம்யா நம்பீசன், தற்போது தாய்மொழியான மலையாள படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். 



இதுவரை தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழி படங்களில் நடித்துள்ள ரம்யா நம்பீசன் இதுவரை 50 படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தமிழில் இரண்டு படங்களிலும் , மலையாளத்தில் இரண்டு படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
குறிப்பாக மலையாளத்தில் இவரது நடிப்பு திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்கள் கிடைத்துள்ளது . இதனால் தாய்மொழியான மலையாளத்தில் ரம்யா நம்பீசன் . அதிக அக்கறை காட்டி நடித்து வருகிறார்.