1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (19:36 IST)

தினமும் 3 பெண்களுடன்...... இயக்குநரின் சர்ச்சை பதில்

தினமும் 3 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துக்கொள்கிறேன் என இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.


 

 
இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீப காலமாக தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சை கிளம்பிக் கொண்டிருந்தார். பின் இண்ஸ்டாகிராமில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். 
 
இவர் பதிவிடும் ஆபாச புகைப்படங்களுக்கு யாரோ ஒருவர் தினமும் நீங்கள் ஒரு பெண்ணோடு படுக்கையை பகிர்ந்து கொள்வீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு ராம் கோபால் வர்மா, தினமும் 3 பெண்களுடன் 3 வேளை சாப்பிட்ட பின் குடிப்பது போல படுக்கையை பகிர்கிறேன் என தெரிவித்துள்ளார்.