புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 18 மார்ச் 2020 (19:27 IST)

அடங்கா பிடாரி ரகுல் ப்ரீத் சிங்கை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.

இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்த வளர்ச்சி இப்போது இல்லை. ஆனாலும் முயற்சி செய்து வரும் அவர் வாய்ப்பை நழுவவிடாமல் இருக்க தன்னை தானே வளர்த்து கொள்கிறார். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜிம் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதனால் வெளியில் கூட செல்லமுடியாததால் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Excuses never burn calories