1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : புதன், 3 மே 2017 (15:56 IST)

மாதத்திற்கு ஒருவருடன் உல்லாசம் ; பிரபல நடிகையை வம்பிக்கிழுக்கும் ராக்கி சாவந்த்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை பற்றி ஒரு பரபரப்பான கருத்தை கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.


 

 
எப்போதும், சர்ச்சையாக எதையாவது செய்து கொண்டிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். சினிமவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், அரசியல் பக்கம் சென்றார். மோடி உருவப்படம் அணிந்த ஆடை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், அரசியலில் அவரால் சோபிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். 


 

 
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பற்றி கூறும்போது, அவர் மாதத்திற்கு ஒரு காதலனருடன் அவர் உல்லாசமாக இருக்கிறார் என அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
 
தீபிகா படுகோனே முதல் பலரும் ஹாலிவுட்டில் வெற்றி பெறமுடியாத சூழலில், பிரியங்கா சோப்ரா மட்டுமே அங்கு தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனவே, அவர் மீதுள்ள பொறாமையில் ராக்கி இப்படி பேசி வருகிறார் என பாலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.