ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (23:11 IST)

ரஜினி, கமல் படம் ரீமேக் ....யார் யார் நடிக்கவுள்ளார்கள் தெரியுமா ?

கடந்த 1978 ஆம் ஆண்டு ருத்ரய்யா இயக்கத்தில் வெளியான படம் அவள் அப்படித்தான். இப்படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீபிரியா பொன்றோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படம் இப்போது ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை பாணா காத்தாடி இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய வுள்ளதாகவும், ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகவும், கமல்ஹாசன் கேரக்கடரில் சிம்பு, துல்கர்சல்மான், போன்றோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.