ரஜினி-விஜய் அரசியலில் இணைவார்களா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு நுழைவது உறுதியாகிவிட்ட நிலையில் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளில் அரசியல் கட்சியின் கொடி, சின்னத்தை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளையதளபதி விஜய்யும் அவருடைய பிறந்த நாளில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினியும் விஜய்யும் இணைந்து ஒரே கட்சியை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கட்சிக்கு தார்மீக அடிப்படையில் கமல்ஹாசன் மற்றும் அஜித்தும் ஆதரவு தர முன்வந்தூள்ளதகவு கூறப்படுகிறது
சூப்பர் ஸ்டார் மற்றும் வருங்கால சூப்பர் ஸ்டார் ஆகிய இருவரும் இணைந்தால் நிச்சயம் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று அவருடைய விவசாய நண்பர்கள் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.