செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2017 (17:28 IST)

பாகுபலி பட குழுவினர் அலுவலங்களில் அதிரடி ரெய்டு!!

வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில்  அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 


 
 
இந்நிலையில் பாகுபலியின் சென்னை மற்றும் ஐதராபாத் அலுவலகங்களிலும் ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்திய சினிமாவை வியக்க வைத்த படம் பாகுபலி. தற்போது இதன் இரண்டாம் பாகம் மேலும் பிரமாண்டமாய் உருவாகியுள்ளது. 
 
படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் வியாபாரம் கோடிகளில் நடந்து வருகிறது. இதனால் ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.