ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (17:38 IST)

Bag விளம்பரத்துக்கு இப்படி கவர்ச்சியா? சைசா காட்டி இழுக்கும் பிரியங்கா சோப்ரா!

இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். 
 
இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். குழந்தை முகத்தை மீடியா உலகில் இருந்து மறைத்து ரசிகசியம் காத்து வந்த அவர் சமீபத்தில் முதன் முறையாக மகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியது வைரலாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது பிரபல handbag விளம்பரம் ஒன்றிற்கு போஸ் கொடுத்த போட்டோ ஷூட்  புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதவசிகளை கவர்ந்திழுத்துள்ளார். என்ன ஷேப்பு என்ன structure....!