1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (14:14 IST)

படுக்கையில் படுமோசமான செல்ஃபி.... கில்மா நடிகைகளுக்கு ஈடாக இறங்கிய பிரியா ஆனந்த்!

தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆதித்ய வர்மா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
 
இதையடுத்து தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை பிரியா ஆனந்த் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளத்தில் நேரத்தை செலவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வரவைத்துள்ளார்.
 
ஆம், மெத்தையில் மல்லாக்க படுத்தபடி முன்னழகை படு சூடாக காட்டி செம கிளாமர் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.