1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (11:19 IST)

மாஸ் டீமுடன் பல்கேரியா செல்லும் ப்ரணிதா

கார்த்தியின் சகுனி படத்தில் அறிமுகமான ப்ரணிதா வெங்கட்பிரபுவின் மாஸ் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
மாஸ் படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சன் என்று ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். இப்போது கூடுதலாக ப்ரணிதாவையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
விரைவில் மாஸ் படத்தின் முக்கிய காட்சிகள் சிலவற்றை எடுக்க பல்கேரியா செல்லவுள்ளது மாஸ் டீம். அவர்களுடன் ப்ரணிதாவும் இணைந்து கொள்வார் என படயூனிட் தெரிவித்துள்ளது.