1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (17:33 IST)

தளபதி நடிகையின் தாறுமாறான கவர்ச்சி!

தெலுங்கு, தமிழ், இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகள் லிஸ்டில் ஐடா பிடித்திருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 

அதையடுத்து தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து தொடர் ஹிட் படங்களில் நடித்து மிகப்பெரும் பெயரை வாங்கி புகழை சம்பாதித்தார். தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதனால் தமிழ் ரசிகர்களின் கவனம் இவர் மீது அதிகரித்துள்ளது. இந்நிலையில்  கவர்ச்சியான பார்ட்டி உடையில் ஹாட்டான உடலை காண்பித்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.