1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (15:38 IST)

லியோ' ட்ரெய்லர் திரையிடுவதில் திடீர் சிக்கல்.. காவல்துறையினரின் முக்கிய நிபந்தனை..!

leo vijay
தளபதி விஜய் நடித்த லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த ட்ரெய்லரை சென்னை ரோகினி திரையரங்கில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறை திடீரென நிபந்தனை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
சென்னை, கோயம்பேடு ரோஹினி திரையரங்க வாகன நிறுத்தம் பகுதியில் 'லியோ' ட்ரெய்லர் திரையிடும் விவகாரத்தில் காவல் ஆணையரை அனுகுமாறு படக்குழுவுக்கு கோயம்பேடு காவல்துறை அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வழக்கமாக காவல் நிலையத்தில் அனுமதி பெறும் நிலையில், காவல் ஆணையரை அணுக கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே சென்னையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்து அதுக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்தது மூன்று புள்ளி
 
Edited by Siva