திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (12:51 IST)

லாஜிக் இல்லாத விஜய் டிவி சீரியல்; கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி லாஜிக்கே இல்லாமல் சீரியல் எடுப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிடன்கள் கலாய்த்து வருகின்றனர்.


 
 
சீரியல் மற்றும் பல ரியலிட்டி ஷோக்களை நடத்தி வரும் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனதி ரேட்டிங்கை நன்கே உயர்த்திக்கொண்டது.
 
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் தினமும் ஒளிப்பரப்பாகும் சீரியல் தமிழ்க்கடவுள் முருகன். இந்த சிரியலில் இடம் பெற்ற ஒரு காட்சியைதான் இணையவாசிகள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.  
 
அந்த சீரியலில் ஒரு காட்சியில் ஆறு முருகனும் வில் பயிற்சி எடுக்க செல்கின்ரனர். அப்போது அவர்களுக்கு பின்னால் மைக் இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.
 
இதை பார்த்த சிலர் என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா? என வடிவேலு பாணியில் கலாய்த்து வருகின்றனர்.