மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 29 அக்டோபர் 2016 (15:12 IST)
தனுஷின் கரியரை தலைநிமிரச் செய்தது செல்வராகவனின் படங்கள். செல்வராகவனுடன் தனுஷ் இணையும் போது அது ஸ்பெஷலாக இருக்கும்.
 
 
அடுத்த வருடம் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தனுஷ் கூறியுள்ளார். உலக அளவில் அந்தப் படம் பெயர் வாங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
படத்துக்கு நாங்களும் வெயிட்டிங் பாஸ்.


இதில் மேலும் படிக்கவும் :