1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (12:14 IST)

வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிவேதா பெத்துராஜ்

துபாயில் வளரும் தமிழ் பெண்ணான நிவேதா பெத்துராஜ் அங்குதான் படித்து வளர்ந்தது எல்லாமே.



ஒரு நாள் கூத்து படம் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து டிக் டிக் டிக் திமிர் பிடித்தவன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்தார் இதைத்தொடர்ந்து நிவேதா பெத்துராஜ் பெரிய கதாநாயக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புடன் நிவேதா பெத்துராஜ் காத்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது புதுப்பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரவில்லை அதனால் அவர் சில கதாநாயகர்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.