செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (01:12 IST)

பிரபல இயக்குநருக்கு ரூ.35 கோடி சம்பளம் தரும் நெட்பிளிக்ஸ்

இந்தி  சினிமாவின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படத்திற்கு ரூ.35கோடி கொடுக்க நெட்பிளிக்ஸ் ரெடியாக உள்ளது.

இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி. இஅவர் பாலிவுட் சினிமாவில் வரலாற்றுப் படத்தை இயக்குவதில் கைதேர்ந்தவர் ஆவார்.

இவர் இயக்குநர், இசையமைப்பாளர்,கேமராமேன் எனப் பன்முகம் கொண்டவர்.

இவரது அடுத்த படமநெட்பிளிக்ஸில்  ஹீமாராந்தி என்ற வரலாற்றுத் தொடராஇ இயுக்கவுள்ளார். இதை சஞ்சய் லீலா பன்சாலியே உறுதி செய்துள்ளார்.இத்தொடரை இயக்க அவருக்கு ரூ.34 கோடி சம்பளம் தர நெட்பிலிஸ் முன் வந்துள்ளது.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் ஆலிபாபட் நடிப்பில் வெளியான கங்குபாய் கதியாவாதி என்ற படம் பெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.