வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (09:12 IST)

இரட்டை மகன்களுடன் பொங்கல் கொண்டாடிய நயன் - விக்கி ஜோடி!

நயன்தாரா வீட்டு பொங்கல் கொண்டாட்டம்!
 
கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட காலமாக காதலித்து பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டனர்.  
 
திருமணம் ஆன 6 மதத்திலே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். தற்போது குடும்பம் , குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் நயன் - விக்கி ஜோடி தனது மகன்களுடன் புத்தாடை அணிந்து புது பொங்கல் கொண்டாடிய போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.