புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (16:04 IST)

நயன்தாரா Weds விக்னேஷ் சிவன் - Marriage Clicks!!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. 

 
நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்று திருமணம் செய்து கொண்டனர். இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.
 
இந்த நிகழ்ச்சியில் செல்போனில் படம்பிடிக்க கூட அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அவற்றில் சில பின்வருமாறு...