புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 மே 2022 (15:29 IST)

நானி & நஸ்ரியா நடிக்கும் அடடே சுந்தரா… டிரைலர் ரிலீஸ் பற்றி வெளியான அப்டேட்!

நஸ்ரியாவின் முதல் தெலுங்கு படமாக உருவாகி வருகிறது ‘அடடே சுந்தரா’ திரைப்படம்.

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானி தற்போது Ante Sundaraniki என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழில் அடடே சுந்தரம் என பெயரிடப்பட்டு இந்த படம் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் மே 30 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.