1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (15:48 IST)

நாச்சியார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் (வீடியோ)

பாலா இயக்கும் நாச்சியார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு இடம் பிடித்து வைத்துள்ளார். பாலா இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு படங்கள் தோல்வி அடைந்தாலும் அவரது படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது பாலா நாச்சியார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.
 
படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 

நன்றி: Filmmaker Bala