நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் புதிய ஸ்டில்ஸ்!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (17:15 IST)

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி சமீபத்தில் ஹாட்ஸ்டார் மூலம் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க திட்டமிட்ட ஆர்ஜே பாலாஜி முதல்கட்டமாக இந்த படத்தின் ட்ரெய்லரை அண்மையில் ரிலீஸ் செய்தார். படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு அமோகமாக இருந்ததையடுத்து அனைவரும் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.


மூக்குத்தி அம்மன் படம் வருகிற நவம்பர் 14ம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :