வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2017 (16:02 IST)

டுவிட்டரில் மெர்சல் படத்தின் மேஜிக் வீடியோ

மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் நடந்த மேஜிக் வீடியோவை ராமன் ஷர்மா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


 

 
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மெர்சல். இதில் விஜய் மேஜிக் மேனாக நடிக்கிறார். அதற்காக வெளிநாட்டு கலைஞர்களிடம் மேஜிக் கற்றுக்கொண்டுருக்கிறார். 
 
இந்நிலையில் மெர்சல் படப்பிடிப்பில் காஜல் அகர்வாலிடம் ராமன் ஷர்மா மேஜிக் செய்து காட்டும் வீடியோவை ராமன் ஷர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த மேஜிக் வீடியோ யூடியூப் தளத்திலும் வைரலாக பரவியது. இந்த மேஜிக் கண்டிப்பாக படத்தில் இடம்பெறும் காட்சியாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி: Thala Thalapathy Fans Worldwide