வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:30 IST)

மென்மையான இதழ்.... கியூட்னஸ் அள்ளும் மேகா ஆகாஷ்!

தமிழ் நடிகையான மேகா ஆகாஷ் 2017 இல் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படமே தோல்வியை தழுவியது. இருந்தாலும் மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். 
 
அதையடுத்து ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார். அழகிய நடிகையாக கியூட்டாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மேகா ஆகாஷ் தற்போது அழகிய புகைப்படத்தை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.