இன்ஸ்டாகிராமில் மெகா சாதனை படைத்த மேகா ஆகாஷ்!

Papiksha Joseph| Last Modified புதன், 15 செப்டம்பர் 2021 (16:36 IST)

தமிழ்நாட்டை சேர்ந்த அழகிய இளம் நடிகை மேகா ஆகாஷ் பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதையடுத்து வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனுஷுக்கு ஜோடியாக நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை இருந்தாலும் " மறுவார்த்தை பேசாதே" பாடலின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்ஸ் அடைந்துள்ளதை பீச்சில் மணல் சிற்பம் வரைந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :