1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 10 ஜூன் 2017 (11:17 IST)

பிகினி உடையில் மந்த்ரா பேடி - வைரல் புகைப்படம்

பாலிவுட் நடிகர் மந்த்ரா பேடியின் பிகினி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
பாலிவுட் நடிகைகள் தங்களது பிகினி உடை புகைப்படங்களை வெளியிடுவது சமீபகலமாக வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் கூட நடிகை பிரியங்கா சோப்ரா தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.


 

 
இந்நிலையில், பாலிவுட் நடிகையான மந்த்ரா பேடி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது அவர் கோடை விடுமுறையை கழிக்க இலங்கை சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தைதான் அவர் வெளியிட்டுள்ளார்.

ஒரு குழந்தைக்கு தாயானாலும், அவர் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கிறார் என பாலிவுட் ஊடகங்கள் பாராட்டி தள்ளியுள்ளன.