டபுள் மீனிங் கமென்ட்டிற்கு செம கூலா ரிப்ளை கொடுத்த மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன் ரசிகரின் கேள்விக்கு செம கோலா ரிப்ளை கொடுத்துள்ளார்.
அழகான கிளாமர் நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவார்.
இந்நிலையில் தற்போது தான் வெளியிட்ட கிறிஸ்டி படத்தின் போஸ்டர் ஒன்றிற்கு ரசிகர் ஒருவர் , "நான் பதற்றமாக யோசித்தேன் எப்படி உங்களை மதெவ் ஹேண்டில் செய்து இருப்பார்?" என்று டபுள் மீனிங்கில் கமன்ட் செய்துள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல், "அவர் என்னை நன்றாக ஹேண்டில் செய்தார்" என மாளவிகா பதிலடி கொடுத்துள்ளார்.