1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (09:09 IST)

லெஸ்*** லவ்வா? இதயமே நொறுங்கிவிட்டது... காதலனை அறிமுகப்படுத்திய மாளவிகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
அதையடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். தற்போது தனுஷின் புதிய படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் தனது காதலரை அறைமுகப்படுத்தியுள்ளார் மாளவிகா. 

காதலன் பெயரை கேட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும் அலறிவிட்டனர். ஆம், "ஐட்டம் பாம்" என்ற அவரது பெயரை போன்றே உடல் தோற்றமும் பெண் சாயல் போன்றே இருப்பதால் மால்மோ.... இதென்ன லெஸ்பியன் லவ்வா? என கேட்டு ரசிகர்கள் இதயம் நொறுங்கிவிட்டனர். நீ காதலிக்குறது கூட பரவாயில்ல ஆனால், உன் காதலனை பார்த்ததால் ஒரு மாதிரியா இருக்கு என ட்ரோல் செய்து வருகின்றனர்.