1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 9 நவம்பர் 2016 (17:46 IST)

2017 மாதவன் ஆண்டு

இறுதிச்சுறு்று படத்தைத் தொடர்ந்து மாதவன் தரப்பில் எந்த சத்தத்தையும் காணோம் என்று நினைக்கும் மாதவன் ரசிகர்களுக்கு... மாதவன் படா சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

 
தற்போது சற்குணம் இயக்கத்தில் நடித்து வருகிறவர், அடுத்து கரு.பழனியப்பன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து புஷ்கர் - காயத்ரியின் விக்ரம் வேதா திரைப்படம்.
 
அத்துடன் மூன்று கதைகள் கேட்டு ஓகே சொல்லியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் மாதவன் நடிப்பில் குறைந்தது 4 படங்களாவது வெளியாகும் என்பதுதான் இப்போதைய கணக்கு. 
 
ஜி.வி.பிரகாஷ், விஜய் சேதுபதி இருவருக்கும் அடுத்த வருடம் டஃப் கொடுக்கப் போகிறவர் மாதவன்தான்.