வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (15:10 IST)

ஆக்சன் காட்சியில் முன்னணி நடிகை படுகாயம்...மருத்துவமனையில் அனுமதி...

samyuktha hegde
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர்  நடிப்பில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற  ந்லையில், இவர் தற்போது, கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் அபிஷேக் பசந்த்துக்கு ஜோடியாக நடித்துள்ள படம் கிரிம்.

இப்படத்தின் சண்டைக் காட்சி ஷூட்டிங்கில்,   நடித்துக் கொண்டிருக்கும்போது  திடீரெனக் கீழே விழுந்த சம்யுதாவில் காலி காயம் ஏற்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, அவருக்கு சிகிச்சை அளிப்பட்டு வருவதால் தற்காலிகமான படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவரின் ஆலோசனைப்படி சில நாட்கள் ஓய்வு எடுத்தபின், மீண்டும் சம்யுக்தா  ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என தெருகிறது.

நடிகை சம்யுக்தா விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.