புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (15:51 IST)

பிகினியில் தெறிக்கவிட்ட கீர்த்தி பாண்டியன்!

அருண்பாண்டியன் தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஆவார். அவரது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் தமிழ் சினிமாவில் "தம்பா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், தனது தந்தையுடன் இணைந்து மலையாளத்தில் கீர்த்தி நடித்த ஹெலன் படத்தில் அவருடைய நடிப்பை பலரும் பாரட்டினர்.

இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் பிகினி உடை அணிந்து டஸ்கி ஸ்கின் அழகை கிளாமராக காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை வாய் பிளக்க வைத்துவிட்டார்.