1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (13:03 IST)

அய்யோ..! மறுபடியுமா..? இந்த லோ பட்ஜெட் ஆர்யாவுக்கு வேற வேலையே இல்லையா!

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கவின் கடுப்பில் உச்சத்தில் ரசிகர்கள்..! 


 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷியின் காதல் கான்வர்ஷேஷன் நடக்கிறது. கவின் ஒரு இடத்தில், " நாலு பேராக இருக்கட்டும் இல்ல 2 பேராக இருக்கட்டும் ஆனால் நான் நட்பாகத்தான் அனைத்து பெண்களிடமும் பழகிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியதை சாக்ஷி கேட்கிறார். 
 
கவின் நட்பாக பழகுகிறேன் என்று சொல்லி சொல்லி பிலே பாய் பட்டத்தை பெற்று எல்லோரிடமும் வெறுப்பை சம்மதித்துள்ளார். அதற்கு ஏற்றவாறு பெண்களும் ஒருவர் போனால் மற்றோருவர் என கவினுடன் சேர்ந்து கேம் ஆடுகின்றனர். 
 
இதனால் ஒருவர் மாற்றி ஒருவர் பொறாமைப்பட்டு கவினுடன் சண்டையிட்டு வருகின்றார் அந்தவகையில் தற்போது மீண்டும் சாக்ஷி இந்த பிரச்னையை ஆரம்பித்து வைக்கிறார் இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கவினை மோசமாக திட்டியும் கலாய்த்து வருகின்றனர்.