வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (14:51 IST)

கபாலி அரசியல் குறித்து கரு.பழனியப்பன்

இயக்குனர் கரு.பழனியப்பன் கபாலி படத்தின் அரசியல் மற்றும் படங்களை வைத்து செய்யப்படும் அரசியல் குறித்து கூறியுள்ளார்.


 

 
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் கரு.பழனியப்பன் கபாலி படத்தின் அரசியல் குறித்து கூறியதாவது:-
 
மெட்ரோ படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கியவர்கள் கபாலி படத்திற்கு யூ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். ரஞ்சித்தின் முந்தைய படங்களில் பேசப்பட்ட அரசியல் பற்றி பேசாத ஊடகம் மற்றும் பத்திரிக்கைகள், தற்போது ரஜினி என்றவுடன் பேசி வருகின்றனர்.
 
படங்கள் வியாபார நோக்கத்துக்குதான் என்பதும் அரசியல்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.