1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukathesh
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2017 (20:28 IST)

கார்த்திக் நரேனின் நரகாசுரனில் நாக சைதன்யா

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் இரண்டாவது படம், நரகாசுரனில் நடிக்க நாக சைதன்யாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


 

 
நரகாசுரன் படத்தில் முதலில் அரவிந்த்சாமி ஒப்பந்தமானார். அதன் பிறகு தனது பேஸ்புக்கில், நரகாசுரனில் தெலுங்கு, மலையாள படவுலகைச் சேர்ந்தவர்களும் நடிப்பார் என்று கார்த்திக் நரேன் கூறியிருந்தார். தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நரேன்.
 
நாக சைதன்யா நரகாசுரனில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.