அரசியலை விட்டு வெளியேருங்கள்: கமல் ஹாசன் தடாலடி!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 20 ஜூலை 2017 (20:46 IST)
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இதனையடுத்து அமைச்சர்கள் பலர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தனர்.

 


 
 
இந்நிலையில், நேற்று கமல் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், ஊழலை நிறுபிக்க மக்களின் உதவியையும் கோரினார். இந்நிலையில் தற்போது மற்றொரு டிவிட்டை பதிவிட்டுள்ளார்.
 
அதில், பள்ளிப் படிப்பை முடிக்காதவன் " நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது. அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம் என பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :