1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:55 IST)

"களத்தில் சந்திப்போம்" படத்தின் அடுக்கடுக்கான ப்ரோமோ வீடியோ !

ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் நடித்துள்ள களத்தில் சந்திப்போம் படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது. 
 
இதனால் ஜனவரி 28 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என சொல்லப்பட்ட ஜீவா மற்றும் அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் மாஸ்டர் படத்தின் வெளியீட்டால் பிப்ரவரி 5 (இன்று ) ரிலீஸாகியுள்ளது. இது தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் 90 ஆவது தயாரிப்பாகும்.
 
நீண்டநாட்களாக இந்த படம் ரிலீஸாகாமல் இருந்த நிலையில் இப்போது ஒரு வழியாக ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ரிலீசுக்கு முன்னர் படக்குழு படத்தின் சில ரகளையான ப்ரோமோ வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.