1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2016 (15:51 IST)

அஜித்தை புகழும் காஜல் அகர்வால்

எந்த நடிகரைப் பிடிக்கும் என்று கேட்டால் தயங்காமல் அஜித் என்று சொல்லக்கூடியவர் த்ரிஷா. அஜித் ஒரு ஜென்டில்மேன் என்று பலமுறை அவர் கூறியிருக்கிறார்.

 
த்ரிஷாவின் அதே டயலாக்கை இப்போது ட்விட்டரில் கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

அஜித் குறித்து ஒரு ரசிகர் கேள்வி கேட்க, படப்பிடிப்புதளத்தில் நடிக்கும் போதும், படப்பிடிப்புக்கு வெளியிலும் அஜித் ஒரு ஜென்டில்மேன். அனைவரையும் மதிக்க கூடியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
விஜய்யின் புதிய படத்தில் நாயகியாக நடிக்க காஜலின் பெயரும் பரிசீலனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.