1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (21:25 IST)

ஜகன் மோகினி இயக்குநர் மரணம்

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.


 

 
என்.கே.விஸ்வநாதன் இதுவரை சுமார் 25 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 10 படங்களை இயக்கியுள்ளார். இணைந்த கைகள், பெரிய மருது, நாடோடி பாட்டுக்காரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.
 
இறுதியாக 2009ஆம் ஆண்டு நமிதா நடிப்பில் வெளிவந்த ஜகன் மோகினி படத்தை இயக்கினார். இவர் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.