திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (18:00 IST)

நடன இயக்குனரின் முதல் மனைவியா பிக்பாஸ் புது வரவு காஜல்??

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது வரவாக களமிறங்கியுள்ள காஜல் பசுபதி வளர்ந்து வரும் நடன இயக்குனரான சாண்டி மாஸ்டரின் முதல் மனைவி என செய்திகள் தீயாய் பரவுகிறது.


 
 
சமீபத்தில் நடன இயக்குனர் சாண்டிக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு இது இரண்டாவது திருமணம் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இவரது முதல் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாய் எண்ட்ரி கொடுத்திருக்கும் காஜல் பசுபது என கிசுகிசுக்கப்படுகிறது.
 
கருத்து வேறுபாடு காரணமாக சாண்டியும் காஜலும் பிரிந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எந்த அளவிற்கு உண்மையான செய்தி என்பது தெரியவில்லை.