வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (13:39 IST)

மணிரத்னத்திடமிருந்து வந்துள்ள முக்கியமான அறிவிப்பு

செக்கச் சிவந்த வானம் படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது. இப்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீடு வரும் ஐந்தாம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. ஆனால் பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.