செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2017 (17:58 IST)

வாரிசு நடிகையுடன் மல்லுக்கு நிற்கும் இலியானா!!

இலியானாவுக்கும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியது.


 
 
அர்ஜுன் கபூர் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் முபாரகான். படத்தில் இலியானா, அதியா என்று இரண்டு ஹீரோயின்கள். இந்நிலையில் முபாரகான் ஹீரோயின்களுக்கு இடையே சண்டை என்று செய்திகள் வெளியாகின.
 
ஆனால் இலியானா தனக்கும், அதியாவுக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை என்றார். அதியா ஷெட்டியும் இலியானா சீனியர் என்பதால் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என தெரிவித்துள்ளார்.