1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (15:55 IST)

இழுத்து போர்த்துமா... கழுத்து இல்லாத உடையில் கவர்ச்சி காட்டிய இலியானா!

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
 
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் தற்போது தனது பாய் பிரண்டுடன் உலகம் சுற்றி வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோ கிராபர் ஆன்டருவுடன் லிவ் இன் டூ கெதரில் வாழ்ந்து விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். 
அதன் பிறகு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் மனச காட்டி மயக்கி ரசிகர்களை இழுத்துள்ளார்.