திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 6 மார்ச் 2017 (13:08 IST)

நிர்வாண வீடியோவில் இருப்பது சஞ்சிதா ஷெட்டியே: சத்தியம் செய்யும் நெட்டிசன்கள்

டுவிட்டர் பக்கத்தில் வெளியான நிர்வாண வீடியோவில் இருப்பது சஞ்சிதா ஷெட்டிதான் என கூறி நெட்டிசன்கள் இரண்டு ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.


 

 
பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் அட்ஜஸ்மெண்ட் என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் நடிகர் தனுஷ், அனிருத், சின்னத்திரை டிடி, த்ரிஷா, ஹன்சிகா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோரின் புகைப்படத்தை முதலில் வெளியிட்டார்.
 
அதைத்தொடர்ந்து நடிகை சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண வீடியோ வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை சஞ்சிதா ஷெட்டி, அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்தார். 
 
இதையடுத்து அந்த வீடியோவில் இருப்பது சஞ்சிதா ஷெட்டிதான் என நெட்டிசன்கள் இரண்டு ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். அதில்,
 
சஞ்சிதாவுக்கு கண்ணோரம் மச்சம் இருப்பதையும், ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
 
இதற்கு சஞ்சிதா ஷெட்டி தரப்பில் என்ன பதில் வரப்போகிறது. சுசித்ரா வெளியிட்ட வீடியோவை உறுதி செய்த நெட்டிசன்கள்.