1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 நவம்பர் 2017 (17:44 IST)

வைரலான ஹிப் ஹாப் ஆதியின் கோவை கெத்து கீதம்!!

18.5 லட்ச வாடிக்கையாளர்களைக் கடந்து ஹிப் ஹாப் ஆதியின் கோவை கெத்து கீதம் சாதனை!!
 
               கோவையைச் சேர்ந்த முன்னனி இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தமிழில் தனிஒருவன்,கவன்,அரண்மனை-2 போன்ற படங்ளுக்கு இசையமைத்திருக்கிறார்.மீசையை முறுக்கு என்ற படத்தில் கதநாயகனாக நடித்து பிரபலமானார்.கோயமுத்தூரின் பெருமையை பாடலாக எழுதி இசையமைத்துள்ள ஆதி கோவை கீதத்தில் கோவை மக்களின் கனிவான பேச்சு,பழக்க வழக்கங்கள்,இயற்கை சூழல்,கோயமுத்தூரின் தனித்துவம் ஆகியவற்றைக் கூறியிருப்பார்.
 
               கோவை கெத்து கீதத்தின் வெற்றி விழாவில் பேசிய ஆதி  நீண்ட நாட்களாக இது போன்ற பாடலை பாட வேண்டும் என நினைத்திருந்ததாகவும் நேரமின்மை காரணமாக அது முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார்.இப்பாடலை மிகப்பெரிய வெற்றியடையச் செய்த கோவை மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.