வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 7 நவம்பர் 2018 (13:51 IST)

சர்காரை சீண்டிய ஹெச்.ராஜா: கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

சர்கார் குறித்து டிவிட்டரில் சர்ச்சைக் கருத்தை பதிவிட்ட ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சர்ச்சைக்கருத்தை கூறிவதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருக்கும் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தற்பொழுது டிவிட்டரில் சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவுபண்ணிட்டா நல்ல கதையா  திருடுங்கடா பதிவிட்டுள்ளார். இவர் சர்கார் படத்தை தான் இப்படி நாசூக்காக குறிப்பிட்டுள்ளார்.
 
இதனைப்பார்த்து கடுப்பான ரசிகர்கள் அவரை கண்டபடி வசை பாடி வருகின்றனர். அவற்றுள் சில.....