சரிந்தது தங்கம் விலை….இன்றைய தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டளர்கள், அதிகளவு முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை நாள் தோறும் ஏற்றம் கண்டுவருகிறது. இன்று மேலும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
உலகளவில் கொரொனா இரண்டாம் அலையின் மேலும் பரவிவருகிறது. எனவே அமெரிக்கா டார்ல், எண்ணெய் போன்றவற்றில் முதலீடு செய்வதைவிட தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், இதன் தாக்கம் தங்கத்தில் அதிகரித்து வருகிறது. தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.216 குறைந்தது.
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்தது விற்பனையாகி வருகிறது. ஒரு ஒருபவுனுக்கு ரூ.216 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,000க்கு விற்பனை ஆகிவருகிறது.
24 கேரட் சுத்தத் தங்கத்தின் ஒரு சவரன் ரூ.39,872க்கு விற்பனை ஆகிறது.
மேலும், வெள்ளியின் விலை ரூ.1.10 குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.76க்கு விற்பனை ஆகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.76000க்கு விற்பனை ஆகிறது.