கௌதம் இயக்கத்தில் நிவின் பாலி... வில்லன் விக்ரம்?

Sasikala| Last Modified வெள்ளி, 6 ஜனவரி 2017 (11:30 IST)
கௌதம் விரைவில் நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  சமீபத்தில்கூட கௌதம், நிவின் பாலி சந்திப்பு நடந்தது.

 
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலவுகிறது. அதாவது, கௌதம் - நிவின் பாலி  இணையும் படத்தில் வில்லனாக விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பதுதான் அது.
 
தொடர்ந்து நாயகனாக நடிக்கும் விக்ரம் ரஜினிக்கு வில்லனாகிறார் என்றால் நம்பலாம்... நிவின் பாலிக்கு...?
 
நம்ப முடியலையேப்பா உங்க வதந்தியை...


இதில் மேலும் படிக்கவும் :