1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (17:41 IST)

ஜீ.வி.பிரகாஷின் இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்...

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் வியாதியிலிருந்து இப்போதுதான் தமிழ் சினிமா குணமாகியிருக்கிறது. இந்நிலையில், கடவுள் இருக்கிறான் குமாரு படத்தில், சிவாஜியின், இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் பாடலை ரீமிக்ஸ் செய்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.


 
ராஜேஷ் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துவரும், கடவுள் இருக்கிறான் குமாரு படத்துக்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார். இந்தப் படத்தில்தான், நவராத்திரி படத்தில் இடம்பெற்ற இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் பாடலை ரீமிக்ஸ் செய்கிறார்.

கேட்கிற மாதிரி பண்ணுங்க...